1

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)

Monday, June 21, 2010

பல போட்டோவை ஒரே குரூப்பாக மாற்ற - Photovisi

http://www.photovisi.com/ என்ற தளம் பல போட்டோக்களை ஒரே போட்டாவாக மாற்ற உதவுகிறது. உதாரணமாக கீழே உள்ள படத்தை பார்க்கவும்.


இத்தளத்தில் உங்கள் நண்பர்களின் மற்றும் குடும்பத்தினரின் போட்டோக்களை சேர்த்து ஒரே போட்டாவில் இணைக்கலாம். பல அழகிய மாடல் டெம்ப்லேட்டுக்களில் உருவாக்கலாம். இதற்கென சாப்ட்வேர் டவுன்லோட் / இன்ஸ்டால் செய்ய தேவையில்லை.
இந்த வேலையை ஆன்லைனிலேயெ சில நொடிகளில் செய்து முடிக்கலாம்.

இது போட்டோ ஆல்பம் உருவாக்கவும், Facebook, Twitter, Orkut போன்ற தளங்களில் நண்பர்களின் போட்டோவை அழகாக சேர்ப்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

1. முதலில் http://www.photovisi.com/  என்ற தளத்திற்கு செல்லவும்.

2. Click Here to Start என்பதை க்ளிக் செய்யவும்.

3. உங்களுக்கு பிடித்த டெம்ப்லேட் தேர்வு செய்யவும்.

4. Add Item என்பதை க்ளிக் செய்து உங்களது போட்டோக்களை தேர்வு செய்யவும்.

5. பிறகு உங்கள் விருப்பப்படி போட்டகளின் Position மாற்றிக்கொள்ளலாம்.

6. பிறகு Save என்பதை க்ளிக் செய்து Resolution செலக்ட் செய்து, Upload Now க்ளிக் செய்யவும்.

7. பிறகு உங்கள் போட்டோவை டவுன்லோட் செய்து கொள்ளவும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.