1

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)

Monday, June 21, 2010

Internet Explorer - மவுஸ் மெனுவில் Google Search


இன்று தேடுவதற்க்கு பெரும்பாலனோர் பயன்படுத்துவது Google ஆகும். நாம் இண்டர்நெட்டில் Browse செய்து கொண்டிருக்கும் போது ஏதாவது ஒரு வார்த்தை அல்லது வாக்கியம் சம்மந்தமாக தேட விரும்பினால் Google வலைப்பக்கத்தினை திறந்து பிறகு நமக்கு தேவையானவையை டைப் செய்து தேடுவோம்.

ஆனால் இந்த வேலையை Internet Explorer-லியே ரைட் க்ளிக் செய்து தேடினால் மிகவும் சுலபமாகவும் இருக்கும். நேரமும் மிச்சமாகும்.

1. கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து Google.zip என்ற Zip பைலை டவுன்லோடு செய்யவும்.

2. பிறகு அதனை Extract செய்து அதிலுள்ள இரண்டு பைலை உங்கள் கணினியில் C:\ Windows \ Web என்ற போல்டரில் போடவும்.


3. பிறகு Google.reg என்ற பைலை திறக்கவும். அடுத்து "Yes" கொடுக்கவும். பிறகு "Ok" கொடுக்கவும்.

4. அவ்வளவுதான். இனி புதிய Internet Explorer திறந்து ஏதாவது ஒரு வலைப்பக்கத்தில் ஏதாவது வார்த்தை அல்லது வாக்கியத்தை செலக்ட் செய்து Right Click செய்து Search with Google க்ளிக் செய்தால் புதிய விண்டோவில் உங்களது தேடளுக்கான விடை வரும்.



No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.