1

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)

Monday, June 21, 2010

EXCEL File-க்கு Password கொடுப்பது எப்படி?


கடந்த பதிவில் Word File-க்கு Password கொடுத்து பாதுகாப்பது எப்படி என பார்த்தோம். இப்பொழுது EXCEL File-க்கு Password கொடுத்து பாதுகாப்பது எப்படி என பார்ப்போம்.
Excel Sheet-ல் உங்களது வேலை முடிந்த பின்,

File >>> Save >>> Tools >>> General Option - Click செய்யவும்.
(ஏற்கனவே Save செய்த File-ஆக இருந்தால், Save As செய்துக் கொள்ளவும்)





 
 
 
 
 
 
 
 
 
 
 
 
பிறகு வரும் window-ல்
Password to Open என்ற இடத்தில் ஏதாவது Password கொடுக்கவும்.
Password to Modify என்ற இடத்தில் வேறு ஏதாவது அல்லது அதே Password கொடுக்கலாம்.


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


 
பிறகு வரும் Window-ல் Confomation-க்காக மீண்டும் உங்களது Password-ஐ கொடுக்கவும். (Password to Open மற்றும் Password to Modify என்ன Password கொடுத்தீர்களோ அதை கொடுக்கவும்).

பிறகு Save செய்துக்கொள்ளவும்.
அந்த File-ஐ மீண்டும் Open செய்தால் Password கொடுத்து தான் உள்ளே செல்ல முடியும்.

குறிப்பு:
Password to Open மட்டும் கொடுத்தால் உங்கள் File-ஐ திறக்க மட்டும் முடியும். அதனை Edit or Change செய்ய இயலாது.
Password to Modify கொடுத்தால்தான் திறக்கவும் முடியும், Edit or Change செய்யவும் முடியும்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.