1

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)

Tuesday, June 22, 2010

Laptop திருடப்பட்டால் அதை எப்படி கண்டறியலாம் முக்கியத்தகவல்களை எப்படி பாதுகாக்கலாம்?

லேப்டாப் என்பது நமது தோழன் போல எப்பொழுதும் கூடவே இருக்கும் ஒன்றாகிவிட்டது. US Airpotrt ல் ஒவ்வொரு வாரமும் சுமார் 12,000 Laptop கள் காணாமல் போகின்றனவாம் என்று DELL இணையதளம் வெளியிட்டுள்ளது .இதனால்

அதிலுள்ள முக்கிய தகவல்கள் திருடப்படுகின்றன. காணாமல் போன Laptop ஐ எப்படி கண்டறியலாம், அதிலுள்ளதகவல்களை எப்படி பாதுகாக்கலாம் என்று பார்ப்போம் .

Monday, June 21, 2010

நோட்பாடினை உபயோகித்து போல்டர்லாக் செய்தல்

என்ன வெறும் நோட் பாடினை (Note Pad) மட்டும் வைத்து போல்டர் லாக் எப்படி செய்ய முடியும் என்று யோசிக்கிறீங்களா ? முடியும். இதற்கு எந்த சாப்ட்வேயாரும் தேயையில்லை. நமக்கு தேவையானது எல்லாமே விண்டோஸ் எக்ஸ்பி (Windows xp) அல்லது விண்டோஸ் விஸ்டா ( Windows Vista) உள்ள கணணி மாத்திரமே.

இனி எப்படி போல்டர் லாக் செய்வது என்று பார்ப்போம். கீழே காட்டப்பட்ட வழிமுறைகளை பின்பற்றவும்.


முதலில் Start -> All Programs -> Accessories -> Notepad சென்று ஒரு புதிய நோட்பாடினை திறந்து கொள்ளுங்கள்.

விண்டோஸில் - உரிமையாளர் பெயர் மற்றும் நிறுவனப்பெயரை மாற்ற..,

My computer ஐ ரைட் கிளிக் செய்து properties செல்லவும். இதில் General tab-ல் 'Registered to' கீழே முதல் வரியில் இருப்பது உரிமையாளர் பெயர், இரண்டாவது வரியில் இருப்பது நிறுவனத்தின் பெயர்.இதை மாற்றும் வழி இதோ,Start -> Run இதில் regedit என டைப் செய்து enter அடிக்கவும்.ரிஜிஸ்டரி எடிட்டரில் கீழே குறிப்பிட்ட பகுதிக்கு செல்லவும்.HKEY_LOCAL_MACHINESOFTWAREMicrosoftWindows NTCurrentVersion இல் கிளிக் செய்து வலதுபுறமுள்ள பேனில்நிறுவனத்தின் பெயரை மாற்ற RegisteredOrganization -ஐ இரட்டை கிளிக் செய்து Value data -ல், புதிய நிறுவனத்தின் பெயரை டைப் செய்து OK கொடுக்கவும்.உரிமையாளர் பெயரை மாற்ற RegisteredOwner ஐ இரட்டை கிளிக் செய்து Value data -ல் புதிய பெயரை டைப் செய்து OK கொடுக்கவும்.ரிஜிஸ்டரி எடிட்டரை மூடிவிட்டு கணினியை மறுபடி துவக்கவும்.இப்பொழுது மை கம்ப்யூட்டரை வலது கிளிக் செய்து ப்ராப்பர்டீஸ் சென்று பாருங்கள்.மாற்றம் தெரியும்.

RUN - தெரியாத விஷயங்கள்


1). View Full Specifications Of Your PC.
Go to Run:
type: dxdiag
press enter Then you can view all pc specifications.

2). To Monitor Your Computer's Performance?
Go to Run:
type: perfmon.msc
press enter.

3). Do you have any problems in Network Connections?
Go to Run:
type: ncpa.cpl
press enter A window will open with full details of your Network Connections.

4). Just Clear Your All Internet activity history.
Go to Run:
type: inetcpl.cpl
and hit ok to clear browsing history,cookies & offline data.

5). Ad or Remove Programs
Go to Run:
type: appwiz.கபல்

6). Prevent Any Software From Running on Startup
Go to Run:
type: msconfig
press enter
select startup tab
uncheck (what you dont want) > அப்பலி

7). Opening Add Hardware Window in Run
Go to Run:
type: hdwwiz.cpl

8). Disable CD Autorun
Click Start, Run and enter GPEDIT.MSC press enter.
Go to Computer Configuration - Administrati ve Templates - System.
Locate the entry for Turn autoplay off and modify it as you desire.

Website-ல் தமிழில் டைப் செய்வது எப்படி?


கூகுள் நமக்கு அந்த சேவையை இலவசமாக வழங்குகிறது.

இதன் மூலம் நாம் எளிதாக தமிழில் டைப் செய்ய முடியும்.

இனி எங்கேயும் எதிலேயும் தமிழ் தான்.

இங்கே கிளிக் செய்து அதன் வழிமுறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

XP - Password மறந்துவிட்டதா?

1. எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான பாஸ்வேர்டை மறந்துவிட்டால் உங்கள் கம்ப்யூட்டரை நிறுத்தி மீண்டும் Safe Mode ல் ரீ பூட் செய்திடுங்கள். (இதற்கு ரீபூட் செய்தவுடன் F8 கீயை விட்டு விட்டு தட்டுங்கள். சிறிது நேரத்தில் ஒரு மெனு கிடைக்கும். அதில் SafeMode ல் கம்ப்யூட்டரை பூட் செய்திட ஓர் ஆப்ஷன் கிடைக்கும். Safe Mode ஐ தேர்ந்தெடுத்து என்டர் தட்டி கம்ப்யூட்டர் பூட் ஆவதைப் பாருங்கள்.)
2. Log in ஸ்கிரீன் கிடைக்கும். இதில் Administation அக்கவுண்டில் நுழையவும்.

PDF File - திருத்த ஒரு இலவச மென்பொருள்

PDF கோப்புகளை Excel ,Word கோப்புகளாக மாற்றுவதற்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட தாள்களை இணைப்பதற்கும், பிரிப்பதற்கும் மேலும் PDF கோப்புகளுக்கு Password கொடுத்து பாதுகாப்பதற்கும் பல பயனுள்ள மென்பொருள்கள் உள்ளன. அந்த வரிசையில் ஒரு பயனுள்ள மென்பொருள்தான் Foxit PDF Editor 2.1 . இதன் மூலம் நமது PDF கோப்புகளை நம் விருப்பதிற்கேற்ப திருத்தி சேமித்துக் கொள்ளலாம்.
இந்த தளத்தில் சென்று Other PDF Tools என்னும் தலைப்பில் கீழ் உள்ள Foxit PDF EDITOR 2.1 BUILD 0702 (.exe) என்ற கோப்பினைத் தரவிறக்கிக் கொண்டு அதை கணினியில் சேமித்துக் கொள்ளவும். பின் கோப்பினைத் திறந்து Run செய்து கணினியில் Install செய்து கொள்ளவும். பின் Desktopல் உள்ள Icon வழியே Foxit editorரை திறந்து FILE/OPEN கிளிக் செய்து நீங்கள் திருத்த வேண்டிய PDF கோப்பினை திறந்து கொள்ளவும். திருத்த வேண்டிய வாக்கியத்தின் மேல கர்சரை வைத்து அழுத்தினால் கீழ்கண்ட படத்தில் உள்ளவாறு ஒரு பெட்டி தோண்றும்.
அதில் Text என்பதற்கு எதிரில் உள்ள உங்கள் பழைய வாக்கியத்தினை மாற்றி நீங்கள் சேர்க்க வேண்டிய வாக்கியத்தினை தட்டச்சு செய்யுங்கள். இது போல கோப்பு அனைத்தையும் நம் விருப்பம் போல திருத்தி மாற்றி சேமித்துக் கொள்ளலாம்