1

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)

Tuesday, July 13, 2010

பிலாக்கரில் நம்முடைய படத்தை தலைப்பில்(favicon) கொண்டுவர


பிலாக்கரில் நம்முடைய படத்தை தலைப்பில்(favicon) கொண்டு வருவது எப்படி என்று இங்கு காண போகிறோம். இது மிகவும் சுலபமான வேலை நண்பர்களே.

இதற்க்கு முதலில் உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். பின்பு DASSBOARD - LAYOUT - EDIT HTML - என்ற இடத்திருக்கு செல்லுங்கள். சென்று பின்வரும் வரியை கண்டு பிடிக்கவும்.


(CTRL+F அழுத்தி வரும் விண்டோவில் இந்த கோடிங் டைப் செய்தால் சுலபமாக கண்டுபிடிக்கலாம்.)


கண்டு பிடித்த பிறகு இதில் நீங்கள் செய்ய வேண்டியது






இந்த URL க்கு பதிலாக உங்களுடைய படத்தின் URL கொடுக்கவும். கீழே உள்ள படத்தை பார்க்கவும்.



வேறு எந்த மாற்றமும் செய்யாமல் கீழே உள்ள SAVE TEMPLATE என்பதை கொடுத்து விட்டால் போதும் உங்களுடைய தலைப்பில்  நீங்கள் செலக்ட் செய்த போட்டோ வந்திருக்கும். 


5 comments:

  1. இன்னும் கொஞ்சம் விளக்கம் வேண்டும். எனது புகைப்படத்தை எப்படி URL கொண்டு வருவது ?

    ReplyDelete
  2. உங்கள் e -mail முகவரி எனக்கு அனுப்புகள்...
    எனக்கு வேலை பளு காரணமாக என்னால் பதில் அனுப்ப முடியவில்லை,
    நன்றி நண்பர் ரோமியோ

    ReplyDelete
  3. நண்பர் ரோமியோ...
    உங்களுக்கான விளக்கத்தை e - mail செய்துள்ளேன் பார்க்கவும்... நன்றி
    உங்கள் கருத்துக்களை தொடர்ந்து பதிந்து வாருங்கள்...

    ReplyDelete
  4. Am really sorry .. i was delete your mail when its in Spam mail box. please forward that mail again . Sorry again :(

    ReplyDelete

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.