பிளாக்கர் ICON யை மாற்றுவது எப்படி?
முதலில் IconJ என்ற தளத்திற்க்கு செல்ல வேண்டும். அங்கு உங்களின் போட்டோ அல்லது உங்களுக்கு பிடித்த Image யை அப்லோட் செய்ய வேண்டும். படம் 1 யை பார்க்கவும்.
அப்லோட் செய்தபின் ஒரு HTML Code ஒன்று Generate ஆகும். படம் 2 யை பார்க்கவும்.
Generate ஆன HTML Code னை பிளாக்கினுள் சென்று Paste செய்ய வேண்டும்.
முதலில் Dashboard->Layout->Edit HTML சென்று Expand Widget Templates என்ற செக் பாக்சில் டிக் செய்யது விட்டு. என்ற கோடினை தேடி கண்டுபிடித்து HTML கோடினை அதன் கீழ் ஒட்ட வேண்டும். head என்பதற்கு கீழ் ஓட்ட வேண்டும்.
சில வலைபூவில் head என்பதற்க்கு மேல் b:skin> என்று உள்ளதா என சரிபார்த்துவிட்டு பின் கோடினை Paste செய்ய வேண்டும். படம் 3 யை பார்க்கவும்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.