1

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)

Wednesday, June 30, 2010

உங்கள் பதிவுகள் "Animated" முறையில்,வாசகர்கள் காண .....


தமிழ் வலைப்பூ உலகம் சத்தமில்லாமல் வளர்ந்து வருகிறது.நிறைய வெளிநாட்டு தமிழர்கள் தமிழ் வலைபூக்களை விரும்பி படிக்கின்றனர்.நீயா நானா கோபிநாத் போல் சொல்ல வேண்டுமானால் லேட்டஸ்ட் சர்வே சொல்றது இதான்,2005 யில் இருந்த தமிழ் வலைபூக்களை ஒப்பிட்டு பார்த்தால் இப்பொழுது அதன் வளர்ச்சி அபரிவிதமாக இருக்கிறது .சரி விஷயத்துக்கு வரன்,எல்லோருக்கும் நம் வலைபூக்களை மற்றவர்களுக்கு அழகாக தெரிய வேண்டும் என்ற ஆவல் இருக்கும்.வாசகர் ஒருவர்  உங்கள் வலைபூவிற்கு  வந்தால் நீங்கள் எழுதிய பழைய பதிவுகளை படிக்க அவர்கள் மாதம்,ஆண்டு மூலமாக,அவர்களே பதிவுகளை தேட வேண்டிய கட்டாயம் இருக்கிறது .


படத்தில் உள்ளது போல் அழகாக உங்கள் பதிவுகளை "Animated" முறையில்,பதிவுகளை ஒன்று ஒன்றாக உங்கள் வாசகருக்கு காட்ட வேண்டுமா ரொம்ப எளிது.

DESIGN- ADD GADGET - HTML/JavaScript Add    சென்று கீழே இருக்கும் code யை பேஸ்ட் செய்யவும.

<script src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.3.2/jquery.min.js" type="text/javascript"></script>
    <style type="text/css" media="screen">
    <!--

    #spylist {
    overflow:hidden;
    margin-top:5px;
    padding:0px 0px;
    height:350px;
    }
    #spylist ul{
    width:220px;
    overflow:hidden;
    list-style-type: none;
    padding: 0px 0px;
    margin:0px 0px;
    }
    #spylist li {
    width:208px;
    padding: 5px 5px;
    margin:0px 0px 5px 0px;
    list-style-type:none;
    float:none;
    height:70px;
    overflow: hidden;
    background:#fff url(http://dl.getdropbox.com/u/708209/scriptabufarhan/recentspy/post.jpg) repeat-x;
    border:1px solid #ddd;
    }

    #spylist li a {
    text-decoration:none;
    color:#4B545B;
    font-size:11px;
    height:18px;
    overflow:hidden;
    margin:0px 0px;
    padding:0px 0px 2px 0px;
    }
    #spylist li img {
    float:left;
    margin-right:5px;
    background:#EFEFEF;
    border:0;
    }
    .spydate{
    overflow:hidden;
    font-size:10px;
    color:#0284C2;
    padding:2px 0px;
    margin:1px 0px 0px 0px;
    height:15px;
    font-family:Tahoma,Arial,verdana, sans-serif;
    }

    .spycomment{
    overflow:hidden;
    font-family:Tahoma,Arial,verdana, sans-serif;
    font-size:10px;
    color:#262B2F;
    padding:0px 0px;
    margin:0px 0px;
    }

    -->
    </style>

        <script language='javascript'>

    imgr = new Array();

    imgr[0] = "http://i43.tinypic.com/orpg0m.jpg";

    imgr[1] = "http://i43.tinypic.com/orpg0m.jpg";

    imgr[2] = "http://i43.tinypic.com/orpg0m.jpg";

    imgr[3] = "http://i43.tinypic.com/orpg0m.jpg";

    imgr[4] = "http://i43.tinypic.com/orpg0m.jpg";
    showRandomImg = true;

    boxwidth = 255;

    cellspacing = 6;

    borderColor = "#232c35";

    bgTD = "#000000";

    thumbwidth = 70;

    thumbheight = 70;

    fntsize = 12;

    acolor = "#666";

    aBold = true;

    icon = " ";

    text = "comments";

    showPostDate = true;

    summaryPost = 40;

    summaryFontsize = 10;

    summaryColor = "#666";

    icon2 = " ";

    numposts = 10;

    home_page = "http://knowledgeshareme.blogspot.com/";

    limitspy=4
    intervalspy=4000

    </script>

    <div id="spylist">
        <script src='http://dl.getdropbox.com/u/708209/scriptabufarhan/recentspy/recentpostthumbspy-min.js' type='text/javascript'></script>
    </div>

நீங்கள் செய்ய வேண்டியது:


சிகப்பு நிறத்தில் உள்ள code யில் உங்கள் வலைப்பூவின் முகவரி,numposts = 10,அங்கு எத்தனை பதிவுகளை காட்ட வேண்டும் என்று உங்கள் விருப்பம் போல் தேர்வு செய்து கொள்ளுங்கள் .

6 comments:

  1. நல்ல பயனுள்ள பதிவாக இருக்கிறது. ஆனால், நீங்கள் போஸ்ட் செய்ய சொல்லி கொடுத்திருக்கும் கோடிங்கை காணவில்லையே?

    ReplyDelete
  2. மிக்க நன்றி அஸ்மா எப்பொழுது சரி செய்து விட்டேன்

    ReplyDelete
  3. உடனே பதில் கொடுத்து, சரி செய்தும்விட்டது மகிழ்ச்சி! நானும் என் ப்ளாக்கில் செய்துவிட்டேன், ரொம்ப நன்றி பரக்கத்!

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும்! நேற்றுவரை நல்லபடி வேலை செய்த இந்த Animate Image இன்று வேலை செய்யவில்லை. நானும் ஏதேதோ செய்து பார்த்துவிட்டேன். சரியாக வழி சொல்லுங்க பரக்கத், ப்ளீஸ்!

    ReplyDelete
  5. வா அழைக்கும் சலாம்..! நான் உங்கள் ப்ளாக் சென்று பார்தேன்..
    அதில் எந்த பிரச்சனை இருப்பத தெரியவில்லை நல்ல முறையில் தெரிகின்றது..!!! தயவு செய்து பிரச்சனையை குறிப்பிடவும்..

    உங்கள் பதிவுகள் மிகவும் நன்றாக இருக்கின்றது.. தொடருந்து மன்மேலும் வலர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. உங்களுக்கு நல்ல முறையில் தெரிகிறதா...?? எனக்கும் இன்னும் சில பேர் சொன்னபடியும் "No Image" என்றுதான் கறுப்பாக‌ வருகிறதே தவிர Image வரவில்லை. பக்கத்தில் எப்போதும்போல் டைட்டில் மட்டும் வருகிறது. நான் Google Chrome யூஸ் பண்ணுகிறேன். என்ன செய்தால் Solve ஆகும்? Please!

    //தொடருந்து மன்மேலும் வலர வாழ்த்துக்கள்...//
    வாழ்த்துக்கு நன்றிகள்! தொடர்ந்து வாங்க என் ப்ளாக்குக்கு!

    ReplyDelete

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.