1

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)

Monday, June 21, 2010

Task Manager வரவில்லையா?









உங்கள் Computer-ல் Ctrl + Alt + Del அழுத்தும் போது "Task Manager Disabled..." எனும் Error வருகிறதா?. பெரும்பாலும் வைரஸ், ட்ரோஜன், மால்வேர்கள் Taskmanager ஐ disable செய்கின்றன. அதனால், நம்மால் அதன் process ஐ நிறுத்த முடிவதில்லை. அதனை மீண்டும் சரி செய்வதற்கான 5 வழிமுறைகள் கீழே தந்துள்ளேன்.





Method 1:
Group Policy Editor வழியாக சரி செய்யலாம்..
1. Go to Start - Run
2. Type gpedit.msc and press enter.
3. User Configuration - Administrative Template - System - Ctrl+Alt+Del
4. Double Click "Remove Task Manager"
5. Select "Not Configured"

Method 2:
கீழே உள்ள வரியை Run Command-ஆக கொடுக்கலாம்.
1. Go to Start - Run
2. Type or Copy&Paste Following:
REG add HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System /v DisableTaskMgr /t REG_DWORD /d 0 /f

Method 3:
Notepad ல் கீழே உள்ள வரிகளை Paste செய்யவும்
[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]
“DisableTaskMgr”=dword:00000000
பின்னர் அதனை Taskmanager.reg என save செய்து அதை Close செய்து அதை மறுப்படியும் Open பண்ணுவதன் மூலமாக சரி செய்யலாம்

Method 4:
Registy மூலமாகவும் சரி செய்ய்லாம்
1. Go to Start - Run
2. Type : Regedit
3. Go to HKEY_CURRENT_USER \ Software \ Microsoft \ Windows \ CurrentVersion \ Policies\ System
4. பின்னர் Disable Task Manager என்னுமிடத்தில் உள்ள Value-வை Remove செய்துவிடவும்.

Method 5:
Task Manager Fix என்னும் Software-ஐ Download செய்து Install செய்து Run செய்வதன் மூலம் Task Manager ஐ Restore செய்ய முடியும்.
Click here to Download Task Manager Fix

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.