Monday, June 21, 2010
Mobile Downloads
நமது கைப்பேசிக்கு தேவையான வால்பேப்பர்கள், கேம்ஸ், வீடியோக்கள், மென்பொருட்கள், ரிங்டோன்கள், தீம்ஸ் என்று அனைத்தையும் நாம் பைசா செலவில்லாமல் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள இணைய உலகில் பல தளங்கள் உள்ளன.
அதிகபட்சம் நாம் சம்பந்தப்பட்ட தளங்களில் மெம்பராகி விட்டால் (அதுவும் இலவசம் தான் ) நாம் எப்போது வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். கீழே மொபைலுக்கான இலவச தரவிறக்க தளங்கள் கொடுக்கப்பட்டுள்ளது, அங்கே சென்று உங்களுக்கு தேவையானதை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
www.zedge.com
www.gallery.mobile9.com
http://www.getjar.com/
http://www.apniapps.com/
http://www.mobilemastee.com/
http://dailymobile.se/
http://www.ipmart-forum.com/
http://www.ovistore.com/
http://www.tnmobi.com/
http://www.mobitamilan.net/
http://www.tamilwap.in/
http://www.mobilesoft.in/
http://www.youpark.com/
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.